ஈழத்தில் வாழும் எம் மக்களின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் சாமண்யன் நான். சுயநல, நயவஞ்சக தமிழக அரசியல்வாதிகளையும், முதுகெலும்பில்லா மத்திய அரசையும் பார்த்து கோபப்படும் சாமண்யன் நான். என் சகோதர, சகோதரிகளின் நிலை கண்டு ஒரு சாதாரண மனிதனாகிய என் மனதின் வலி, இயலாமை, தார்மீக கோபம் போன்றவற்றை என் மனைவி ”எதிர்காலம்”என்ற கவிதையில் அவருடைய பார்வையில் சொல்லியிருக்கிறார்
.
எதிர்காலம்:
http://geetharachan.blogspot.com/2010/08/blog-post_19.html