இப்போ என்ன செய்வேன்??
3 months ago
ஒரு தஞ்சைத்தரணி கிராமத்து மனிதனின் எண்ணங்கள்.....
தேடிச் சோறுநிதந் தின்று
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்
போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
12 கருத்துகள்:
nice
அன்புள்ள இரவி
படங்கள் தந்தமைக்கு நன்றி.
அடிக்கடி ஊர்பற்றி எழுதுங்கள்.
வெட்டிக்காடு ஊரை அடைய வழி யாது?
தாங்கள் தமிழகத்தில் இருந்தால் தொடர்புகொள்ளவும்
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
மன்னார்குடி பங்குனித் திருவிழா, உங்க ஊர்ல முன்னாடியே வந்திருச்சு போல.
:-)
.
சூப்பர் அங்கிள் ...கோவில் அழகா இருக்கு !!!
குட்டி முருகன் மிக அழகாய் இருக்கிறார். அம்மாவிடம் காண்பித்தேன்.
Thanks for the visual commentary.Nice and enjoyed..
குட்டி முருகன் மிக அழகாய் இருக்கிறார்.
படங்கள் தந்தமைக்கு நன்றி.
C.Balu.
Orathanadu.
17.2.11
உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_3381.html
very nice uncle
by
s.sakthi
vettikadu
கிராமத்து அழகு
Post a Comment