tag:blogger.com,1999:blog-20289293.post7545517188308344124..comments2023-04-13T16:44:02.429+05:30Comments on வெட்டிக்காடு : *3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்புRavichandran Somuhttp://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-20289293.post-43657045256231355012013-04-05T14:25:20.441+05:302013-04-05T14:25:20.441+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-35620469230222460872011-10-29T17:42:55.354+05:302011-10-29T17:42:55.354+05:30dear
core N/W architect,
informative article.
Best...dear
core N/W architect,
informative article.
Best wishes to continue the good service.m.paramasivamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-82271587734128157332011-08-09T17:07:46.617+05:302011-08-09T17:07:46.617+05:30This comment has been removed by the author.MyMaheshhttps://www.blogger.com/profile/14155259665061482969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-89133447485637528602011-08-09T17:07:14.558+05:302011-08-09T17:07:14.558+05:30மிகவும் நல்ல கட்டுரை,வாழ்த்துக்கள். ரொம்ப நாட்களாக...மிகவும் நல்ல கட்டுரை,வாழ்த்துக்கள். ரொம்ப நாட்களாக நான் அறிந்து கொள்ள ஆசைப்பட்ட விசயம்.. மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியிருக்கீங்க..

எப்போ இந்த 4G மக்களுக்கு கிடைக்கும்?..

தொடர்ந்து இதுபோல பதிவுகளை எழுதுங்கள்..

//தங்களது பதிப்பை எனது ப்ளொக்கில் பதிவேற்றுவதற்கு தங்களின் அனுமதியை தயவுடன் வேண்டுகின்றேன்.//

தாரளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்MyMaheshhttps://www.blogger.com/profile/14155259665061482969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-12616128704797421652011-07-16T09:15:23.364+05:302011-07-16T09:15:23.364+05:30This comment has been removed by the author.Senthil Kumarhttps://www.blogger.com/profile/12008441616323272836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-51887054985163519572010-12-14T15:21:54.924+05:302010-12-14T15:21:54.924+05:30அருமையான எளிமையான விளக்கங்கள் ! ! நானும் மிண்ணணுவி...அருமையான எளிமையான விளக்கங்கள் ! ! நானும் மிண்ணணுவியல் துறையில் சில காலம் பணி புரிந்தேன். இந்திய விமானப் படையில் Radar-பிரிவில் சில காலம் பணியாற்றினேன். தொடர்ந்து எழுதுங்கள் ! ! !Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-91325796444873568332010-12-13T14:58:59.515+05:302010-12-13T14:58:59.515+05:30ரொம்ப நல்ல முயற்சி ... பயனுள்ளதும் கூட.. எளிமையா இ...ரொம்ப நல்ல முயற்சி ... பயனுள்ளதும் கூட.. எளிமையா இருக்குVelahttps://www.blogger.com/profile/13794139492035694054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-27751708466005980542010-12-03T15:22:08.128+05:302010-12-03T15:22:08.128+05:30இதெல்லாம் நமக்கில்லை என்று இத்தனை நாட்கள் படிக்காம...இதெல்லாம் நமக்கில்லை என்று இத்தனை நாட்கள் படிக்காமலிருந்து இன்று தான் .. அருமையாக புரிந்தது.தொடரட்டும்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-25036991781921104512010-09-21T00:08:08.419+05:302010-09-21T00:08:08.419+05:30itamilcomputer--
//தங்களது பதிப்பை எனது ப்ளொக்கில...itamilcomputer--

//தங்களது பதிப்பை எனது ப்ளொக்கில் பதிவேற்றுவதற்கு தங்களின் அனுமதியை தயவுடன் வேண்டுகின்றேன்.//

தாரளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-89562922893489571842010-09-20T11:34:25.560+05:302010-09-20T11:34:25.560+05:30வணக்கம்,
எளிய தமிழில் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய...வணக்கம்,
எளிய தமிழில் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.தங்களது பதிப்பை எனது ப்ளொக்கில் பதிவேற்றுவதற்கு தங்களின் அனுமதியை தயவுடன் வேண்டுகின்றேன்.

ப்ளொக் : http://itamilcomputer.blogspot.com

நன்றிitamilcomputerhttps://www.blogger.com/profile/17972793166845487288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-14121105318156106472010-09-13T09:14:37.982+05:302010-09-13T09:14:37.982+05:30எளிமை. அருமை..... தொடர்ந்து இது பொல் எழுதலாம்.......எளிமை. அருமை..... தொடர்ந்து இது பொல் எழுதலாம்.... எதிர்பார்க்கின்றோம்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-90070075013236452882010-09-10T17:16:16.418+05:302010-09-10T17:16:16.418+05:30மிக அருமையான பதிவு.
எளிமையா புரியிறமாதிரி சொல்லிர...மிக அருமையான பதிவு.
எளிமையா புரியிறமாதிரி சொல்லிருக்கிங்க.

தொடர்ந்து தொழில்நுட்பம் குறித்து எழுதுங்க. புத்தகமா இவை தொகுக்கப்படனும்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-36548875461963719662010-09-10T15:56:30.465+05:302010-09-10T15:56:30.465+05:30REALLY VERY NICE TO LISTEN FROM YOU. NO ONE CAN TR...REALLY VERY NICE TO LISTEN FROM YOU. NO ONE CAN TRANSLATE IN TAMIL LIKE THIS. WE HAVE TO APPRECIATE FOR YOUR TRYING. MAY GOD BLESS U. WE WANT MORE ABOUT 4G AND TAMIL ARTICLE.

THANKS A MILLION TON

THANKS&REGARDS
N. DURAI RAYAPPAN(A) N.D.R
THIRUTURAIPOONDI,
THIRUVARUR (D.T)DURAIhttps://www.blogger.com/profile/10486936404984194904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-74372000860522781392010-09-08T20:53:31.122+05:302010-09-08T20:53:31.122+05:30Iam in Internet-- நன்றி சார்
//அந்த கிழிந்த டிரௌச...Iam in Internet-- நன்றி சார்

//அந்த கிழிந்த டிரௌசர் விஷயத்தில் எங்களால் ஏதும் உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்//

படிக்கும்போது ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவைக்காக எழுதியது இது.

இணையத்தில் சற்று நேரம் செலவிட்டு தேடினால் போதும்... தமிழ் தொழில்நுட்ப சொற்களை பிடித்து விடலாம்... நாமே coin செய்து விடலாம்.Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-8231998899423277682010-09-08T10:42:00.470+05:302010-09-08T10:42:00.470+05:30Hi ,
I am also working in the Telecom domain ...
...Hi ,

I am also working in the Telecom domain ...

Very nice article .. Keep goingJaianandhttps://www.blogger.com/profile/02988790675866658312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-1715021037189683622010-09-08T08:39:11.502+05:302010-09-08T08:39:11.502+05:304TamilMedia தமிழ் செய்தி:
நன்றி!
இந்த இணைப்பில் ...4TamilMedia தமிழ் செய்தி:

நன்றி!
இந்த இணைப்பில் காணலாம்
http://ww5.4tamilmedia.com/index.php/knowledge/information/471-4g-networkRavichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-92221473882650362302010-09-08T07:44:28.660+05:302010-09-08T07:44:28.660+05:30பிரமாதம் ரவி! மிகச்சிறப்பாக தமிழாக்கியுள்ளீர்கள். ...பிரமாதம் ரவி! மிகச்சிறப்பாக தமிழாக்கியுள்ளீர்கள். என்போன்ற மலேசியத் தமிழனுக்கே புரிகிறதென்றால் தமிழகத் தமிழர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ராஜாராம் சொன்னதுபோல படங்கள்தான் புரியமாட்டேன் என்கிறது.1G, 2Gஇன் சேவைகளைச் சொன்னமாதிரி 3Gஇன் சேவைகளைப் பட்டியலிட்டு சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாய்ப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த கிழிந்த டிரௌசர் விஷயத்தில் எங்களால் ஏதும் உதவ முடியாமைக்கு வருந்துகிறேன். அன்புடன், K.தணிகாசலம், மலேசியா.Iam in Internethttps://www.blogger.com/profile/05152644837621454354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-57908553463066994542010-09-07T23:10:26.637+05:302010-09-07T23:10:26.637+05:30Very informative and well written with diagrams, h...Very informative and well written with diagrams, hats off to you!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-30052633822523868892010-09-07T22:59:29.802+05:302010-09-07T22:59:29.802+05:30அறுமையான பதிவு. தமிழில் நுட்பங்களை புரியும்படி எழு...அறுமையான பதிவு. தமிழில் நுட்பங்களை புரியும்படி எழுத ஒரு திறன் வேண்டும். அது உங்களுக்கு உள்ளது. 1ஜி 2ஜி 3ஜி எது ஆனாலும் சாதாரண வாடிக்கையாளன் என்கிற முறையில் எனது பார்வை கட்டணத்திலேயே உள்ளது. 1ஜியில் 25 ரூபாயில் இருந்த அழைப்பு கட்டணம் 3ஜயில் 30 பைசாவாகக் குறைந்துள்ளது. 4ஜியில் இன்னும் குறையுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-60556360049422512912010-09-07T21:45:27.321+05:302010-09-07T21:45:27.321+05:30நல்ல இடுகை.
அமெரிக்காவில் Sprintல் மட்டுமே, 4G உண...நல்ல இடுகை.

அமெரிக்காவில் Sprintல் மட்டுமே, 4G உண்டு. Apple iPhone 4 தான், அது iPhone 4G அல்ல. 4 ன்னா நாம 4Gன்னு நினைச்சிக்குவோம், வியாபார தந்திரம் அது.

4G பயன்படுத்த தனியாக அலைபேசி வாங்கனுமா? இருப்பதையை பயன்படுத்த முடியாதா?

நான் sprint phone தான் பயன்படுத்திறேன், ஆனா பல முறை படம் தெளிவில்லையே?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-85313898321879857652010-09-07T21:16:49.662+05:302010-09-07T21:16:49.662+05:304G கைப்பேசிகளைப் பற்றி மிக மிக அருமையாக விளக்கம் க...4G கைப்பேசிகளைப் பற்றி மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். தெளிவான சிறப்பான கட்டுரை.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்https://www.blogger.com/profile/11834380626722845115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-85095586848839232832010-09-07T20:44:41.117+05:302010-09-07T20:44:41.117+05:30Smile Please! -- நம்ம ஊரு தம்பியா.. ரொம்ப சந்தோசம்...Smile Please! -- நம்ம ஊரு தம்பியா.. ரொம்ப சந்தோசம்.

வாலு பையன் -- நன்றி. நீ என்னோட NHSS classmate-ன்னு தெரிந்து விட்டது. மண்ட காயிது மச்சி. யாருன்னு சொல்லிடு.

பதிவுலகில் பாபு-- அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் Trial-லில் உள்ளது. இந்தியாவிற்கு ஒரு மூன்று ஆண்டுகளில் வந்து விடும்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-4691060670166650592010-09-07T20:41:53.446+05:302010-09-07T20:41:53.446+05:30அண்ணா ..கலக்கிபுட்டீங்க .அண்ணா ..கலக்கிபுட்டீங்க .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-62695504608586469472010-09-07T20:37:44.033+05:302010-09-07T20:37:44.033+05:30பா.ராஜாராம்-- மிக்க நன்றி அண்ணா.
//(எழுத்துகள் புர...பா.ராஜாராம்-- மிக்க நன்றி அண்ணா.
//(எழுத்துகள் புரிந்தது, படங்கள் புரிய என்ன செய்யணும்?) :-)//

கடைசி இரண்டு படங்கள் புரிவதற்கு கடினம். ஒரு கட்டமைப்பு(ஒரே பாதை) மற்றும் பெறுவெளி சுதந்திரம் என்ற அடிப்படை தகவல்தான் முக்கியம்.

//5G- கால கட்டத்தில் மனைவி போன் வழியாக வெளிநாடு வர வாய்ப்புள்ளதா? ஆம் எனில், எந்த ரெண்டு வயரை சேர்த்தால் ப்ராஜக்ட் ஃபெயிலராகும் என்பதை இன்னும் சற்று சுளுவான படத்துடன் விளக்கவும்.:-)//

அண்ணி பூரிக்கட்டையுடன் சவுதி வருவதற்கு நிச்சயமாக வாய்ப்புள்ளது! Only success... No failure:)))Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-85137471916030280862010-09-07T20:31:21.400+05:302010-09-07T20:31:21.400+05:30படித்த, கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எ...படித்த, கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.com