tag:blogger.com,1999:blog-20289293.post6599943278211783580..comments2023-04-13T16:44:02.429+05:30Comments on வெட்டிக்காடு : சீனா - Part 3Ravichandran Somuhttp://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-20289293.post-79915404301915092282010-07-28T20:35:54.705+05:302010-07-28T20:35:54.705+05:30பா.ரா -- தொடர்ந்து அளித்து வரும் உற்சாகத்திற்கு மி...பா.ரா -- தொடர்ந்து அளித்து வரும் உற்சாகத்திற்கு மிக்க நன்றி அண்ணே!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-81810470741793786082010-07-28T20:35:00.577+05:302010-07-28T20:35:00.577+05:30தேவன் மாயம் -- மிக்க நன்றி டாக்டர்!
//நாம் அவர்கள...தேவன் மாயம் -- மிக்க நன்றி டாக்டர்!

//நாம் அவர்களை முந்துவது எப்போது?

தற்போதைய அரசியல்வியாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு தொலைநோக்கு பார்வையுள்ள நல்ல தலைவர்கள் ஆட்சியில் அமரும்போது!!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-15215944154224690782010-07-28T20:31:40.271+05:302010-07-28T20:31:40.271+05:30செந்தில் -- நன்றி தம்பி
//சீனா துண்டு துண்டாக மாற...செந்தில் -- நன்றி தம்பி

//சீனா துண்டு துண்டாக மாறும் வாய்பிருப்பதாக நிறைய ஆய்வுகள் சொல்கிறது...//

இந்த கருத்திலிருந்து சற்று நான் மாறுபாடுகிறேன். சீனா சோவியத் யூனியனின் வீழ்சியின் மூலம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டு திட்டத்தில் பெரும் பணத்தை உள்நாட்டு, மேற்கு பகுதிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கியுள்ளது. சீனாவின் மேற்கு பகுதிகளில் புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து மிகப் பெரும் சலுகைகளை நிறுவனங்களுக்கு கொடுக்கும் திட்டத்தை தற்போது செயலாற்றி வருகிறது.Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-38102992728091130622010-07-28T20:25:49.853+05:302010-07-28T20:25:49.853+05:30ஜோதிஜி -- தங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் ம...ஜோதிஜி -- தங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

தமிழிஷ் பட்டையை சீக்கிரம் பொருத்தி விடுகிறேன்.

ஆமாம்... நானும் செந்திலும் மன்னார்குடி பகுதி கிராமத்தை சேர்ந்தவர்கள். செந்தில் பரவாக்கோட்டை கிராமம். நான் வெட்டிக்காடு கிராமம். இந்த இரண்டு கிராமங்களையும் இணைப்பது மன்னார்குடி நகரம்.Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-49133091117989088092010-07-28T20:20:40.468+05:302010-07-28T20:20:40.468+05:30வின்சென்ட் -- மிக்க நன்றி சார். இன்றுதான் உங்கள் வ...வின்சென்ட் -- மிக்க நன்றி சார். இன்றுதான் உங்கள் வலைப்பதிவை பார்வையிட்டேன். மிக அருமை. 21 வயது வரை வயல்களில் இறங்கி வேலை பார்த்த நானும் ஒரு விவசாயிதான். இந்த வார இறுதியில் தங்களின் வலைப்பதிவை வாசிக்கிறேன்.Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-85352523498784414432010-07-28T20:12:55.906+05:302010-07-28T20:12:55.906+05:30கோவி.கண்ணன் -- நன்றி கோவியாரே!
ஜோ -- நன்றி
//சீனா...கோவி.கண்ணன் -- நன்றி கோவியாரே!

ஜோ -- நன்றி
//சீனா ஊதப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பலூன் என்கிறீர்கள் .பார்க்கலாம். தொடருங்கள்.//

இல்லை ஜோ. ஒரு நடுநிலையான பார்வையில் சீனாவின் + மற்றும் - களை பட்டியலிட்டேன். சீனாவின் + கள் அதிகம். சோவியதி யூனியன், ஜப்பான் போன்ற நாடுகள் செய்த பொருளாதார கொள்கை தவறுகளை சீனா செய்யாது என்பது என் கருத்துRavichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-48521727512772681972010-07-28T16:05:26.500+05:302010-07-28T16:05:26.500+05:30வியக்க வைக்கும் புள்ளி விபரங்கள் ரவி! தெளிவான நடை....வியக்க வைக்கும் புள்ளி விபரங்கள் ரவி! தெளிவான நடை. தொடரவும்..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-26899467940812257602010-07-27T19:17:38.018+05:302010-07-27T19:17:38.018+05:30சீனாவின் ஜாதகத்தை பிட்டுபிட்டு வைத்துள்ளீர்கள். நா...சீனாவின் ஜாதகத்தை பிட்டுபிட்டு வைத்துள்ளீர்கள். நாம் அவர்களை முந்துவது எப்போது?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-12764801449249511632010-07-27T08:59:14.160+05:302010-07-27T08:59:14.160+05:30என்னுடைய கணக்குப்படி நீங்களும் செந்திலும் ஒரே பகுத...என்னுடைய கணக்குப்படி நீங்களும் செந்திலும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர் என்று தான் கருதுகின்றேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-28772468079855379722010-07-27T08:42:18.562+05:302010-07-27T08:42:18.562+05:30பொதுவாகவே சாட்டிலைட் படங்களில் சீனாவின் பரவலான வளர...பொதுவாகவே சாட்டிலைட் படங்களில் சீனாவின் பரவலான வளர்ச்சி தெரியவில்லை, அதுவும் இரவில் நிறைய பகுதிகள் இருட்டாகவே இருப்பதாக ஆய்வுகள் சொல்வதால், இந்தியாவை இவ்வாறு பார்க்கும்போது இங்கு ஒட்டு மொத்த சீரான வளர்ச்சி சில வாடா மாநிலங்களை தவிர்த்து தெரிகிறது, அதனால்தான் ஒரு கட்டத்தில் புரட்சி வெடித்து சீனா துண்டு துண்டாக மாறும் வாய்பிருப்பதாக நிறைய ஆய்வுகள் சொல்கிறது...

நல்ல பகிர்வு .. தொடர்ந்து நல்ல தகவல்களை தருவதற்கு மிக்க நன்றி ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-89596659244659157152010-07-27T08:27:29.406+05:302010-07-27T08:27:29.406+05:30தமிழிஷ் இன்ட்லி பட்டையை பொறுத்தவும்தமிழிஷ் இன்ட்லி பட்டையை பொறுத்தவும்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-58483468062667184352010-07-27T08:26:30.075+05:302010-07-27T08:26:30.075+05:30மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.
ஒவ்வொரு வரியும் ஐவர...மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.

ஒவ்வொரு வரியும் ஐவரி. ரசித்துப் படித்தேன். கடினமான விசங்களை மிக எளிமையாக எதார்த்தமாக கொடுத்து உள்ளீர்கள்.

சீனாப் பற்றிய முழு நீள புத்தகங்கள் படித்த பாதிப்பை விட இதை விட எளிமையாக சொல்ல முடியாது.

தொடருங்கள்....ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-42792053100585408142010-07-27T08:15:48.397+05:302010-07-27T08:15:48.397+05:30சரியான முறையில் அலசியிருக்கிறீர்கள். ஆனாலும் காப்ப...சரியான முறையில் அலசியிருக்கிறீர்கள். ஆனாலும் காப்பியிடிப்பதில் கூட ஒரு நேர்த்தி இருக்கிறது. 20 வருடங்களுக்கு முன் அறிமுகமான வெட்டி வேர். ஊ.த. http://maravalam.blogspot.com/2008/03/blog-post_06.html

தொலைநோக்கு பார்வையுடன் கடுமையான உழைப்பு
http://maravalam.blogspot.com/2009/03/blog-post_26.htmlவின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-12341689134942188102010-07-27T08:02:45.077+05:302010-07-27T08:02:45.077+05:30ரவி அண்ணா,
மிகவும் பயனுள்ள தகவல்கள் . சீனா ஊதப...ரவி அண்ணா,
மிகவும் பயனுள்ள தகவல்கள் . சீனா ஊதப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பலூன் என்கிறீர்கள் .பார்க்கலாம். தொடருங்கள்.

கோவியார்,
அந்த டூப்ளிகேட் தாஜ்மகாலுக்கு முன்னால் நானும் புகைப்படம் எடுத்துக்கொன்டிருக்கிறேன். :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-49280626816521246962010-07-27T07:25:33.414+05:302010-07-27T07:25:33.414+05:30//பேசி 100 Yuan-க்கு (6000 ரூபாய்) 10 Rolex கைக்கட...//பேசி 100 Yuan-க்கு (6000 ரூபாய்) 10 Rolex கைக்கடிகாரங்கள் வாங்கினான்!! இந்த திருட்டுத்தனத்தை (Piracy) தடுக்காத சீனாவை நோக்கி உலக நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால சீனா இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. காராணம் இந்த தொழில் சீனாவில் ஒரு மிகப் பெரிய வர்த்தகம் (Industry)//

தாஜ்மகாலுக்கே டூப்ளிகேட் செய்து வைத்திருப்பவர்கள் அவர்கள்.
http://www.random-good-stuff.com/2008/01/22/windows-of-the-world-shenzhen/கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com