ஒரு தஞ்சைத்தரணி கிராமத்து மனிதனின் எண்ணங்கள்.....

Tuesday, November 09, 2010

கல்யாண ராமன் (Kal Raman) - ஜெயா TV மக்கள் அரங்கம் பேட்டி

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் என் நண்பன் கல்யாண ராமன் (Kal Raman) பற்றி உழைப்பால் உயர்ந்த நண்பன் என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். சென்ற ஞாயிறன்று (7-11-2010) ஜெயா டிவி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் விசு அவர்கள் கல்யாணராமனிடம் எடுத்த பேட்டி.

Part-1:



Part-2:



Part-3:

5 கருத்துகள்:

ரவிச்சந்திரன் said...

வணக்கம்.

உஙகள் நண்பர் திரு கல்யாணராமன் அவர்களைப் பற்றிய பதிவு
மிக அருமை.
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது.

என் பின்னூட்டத்தை உங்கள் பதிவில் போட முடியவில்லை
அதனால் மின்மடலிடுகிறேன்

வாழ்த்துகள்
மாதங்கி

www.clickmathangi.blogspot.com

தஞ்சாவூரான் said...

பேட்டி பற்றி நண்பர் ராஜன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கொடைக்கானலில் இருந்தோம், இடி, மின்னல் காரணமாக தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி. இப்போதுதான் பார்த்து முடித்தேன்!

மிக நெகிழ்ச்சியான, தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய பேச்சு. ஏற்றிவிடும் ஏணி, தேவை இருந்தால்தான் சம்பாதிக்க ஆர்வம்/வெறி வரும், உதவியவர்கள் ஆகியவை பற்றிய பகிர்வு மிக அருமை.

வெற்றி பற்றிய போதைமயக்கம் எதுவும் இன்றி, எதார்த்தமாக இருந்தது பேட்டி!

Anonymous said...

நானும் குடும்பத்துடன் பார்த்தேன். மேன்மக்கள் மேன்மக்களே, வேறெதுவும் சொல்லத் தோனவில்லை.

சியாட்டில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அதுவும் ரஜினி பட பங்ஸனில், இவர் ரஜினி ரசிகரா?

முருகன்

Anonymous said...

Good stuff. Thanks for the pointer!

ரவிச்சந்திரன் said...

//இவர் ரஜினி ரசிகரா?//

Yes, he's a die-hard Rajini fan. Look at this link:

http://onlysuperstar.com/?p=8366